சுப ஜாதகம் பொருத்தம் பார்

நட்சத்திரப்படி குழந்தை பெயர் எழுத்துகள்

பிறந்த நட்சத்திரத்தின் பாதத்துக்குரிய எழுத்தில் பெயர் தொடங்குவது மரபு. இலவச ஜாதகத்தில் குழந்தையின் நட்சத்திரம், பாதம் அறிந்து, கீழே உள்ள எழுத்தில் தொடங்கும் பெயரைத் தேர்ந்தெடுக்கலாம்.

குழந்தையின் நட்சத்திரம், பாதம் அறிய →

நட்சத்திரம்1-ம் பாதம்2-ம் பாதம்3-ம் பாதம்4-ம் பாதம்
அஸ்வினிசுChuசேCheசோChoலாLa
பரணிலிLiலுLuலேLeலோLo
கிருத்திகைஅAஇIஉUஏE
ரோகிணிஒOவாVaவிViவுVu
மிருகசீரிடம்வேVeவோVoகாKaகிKi
திருவாதிரைகுKuகGhaஙNaசChha
புனர்பூசம்கேKeகோKoஹHaஹிHi
பூசம்ஹுHuஹேHeஹோHoடாDa
ஆயில்யம்டிDiடுDuடேDeடோDo
மகம்மாMaமிMiமுMuமெMe
பூரம்மோMoடாTaடிTiடுTu
உத்திரம்டேTeடோToபாPaபிPi
அஸ்தம்பூPuஷShaணNaடTha
சித்திரைபேPeபோPoராRaரிRi
சுவாதிருRuரேReரோRoதாTa
விசாகம்திTiதுTuதேTeதோTo
அனுஷம்நாNaநிNiநுNuநேNe
கேட்டைநோNoயாYaயிYiயுYu
மூலம்யேYeயோYoபாBhaபிBhi
பூராடம்புBhuதாDhaபாPhaடாDha
உத்திராடம்பேBheபோBhoஜாJaஜிJi
திருவோணம்கிKhiகுKhuகேKheகோKho
அவிட்டம்காGaகிGiகுGuகேGe
சதயம்கோGoஸாSaஸிSiஸுSu
பூரட்டாதிஸேSeஸோSoதாDaதிDi
உத்திரட்டாதிதுDuதThaஜJhaஞNa
ரேவதிதேDeதோDoசாChaசிChi