Suba Jathagam · சுப ஜாதகம்

Privacy policy

Last updated 30 September 2026. This policy covers the Suba Jathagam website and the Suba Jathagam Android app.

The short version

Your birth details are processed on your own device. We have no accounts, no server database and we do not sell or share personal data.

What is processed and where

Advertising (website only)

The website may show ads from Google AdSense. Google and its partners use cookies to serve ads based on your visits to this and other sites. You can turn off personalised ads at Google Ad Settings. See how Google uses information from sites that use its services. The Android app shows no ads.

Children

Suba Jathagam is intended for general audiences and is not directed at children under 13. We do not knowingly collect children’s data.

Your choices

You can use every calculation without the AI reading and without place search (enter coordinates instead). Because we hold no personal data, there is nothing for us to delete; clearing your browser or app data removes everything stored on your device.

Contact

Questions about this policy: https://github.com/babubl/horoscope/issues.

தனியுரிமைக் கொள்கை

கடைசியாகப் புதுப்பித்தது 30 செப்டம்பர் 2026. இது சுப ஜாதகம் இணையதளம், சுப ஜாதகம் Android செயலி இரண்டுக்கும் பொருந்தும்.

சுருக்கமாக

உங்கள் பிறப்பு விவரங்கள் உங்கள் சாதனத்திலேயே கணிக்கப்படுகின்றன. கணக்கு இல்லை, சர்வர் தரவுத்தளம் இல்லை; தனிப்பட்ட தகவல்களை விற்பதும் பகிர்வதும் இல்லை.

என்ன தகவல், எங்கே

விளம்பரங்கள் (இணையதளத்தில் மட்டும்)

இணையதளத்தில் Google AdSense விளம்பரங்கள் வரலாம். Google மற்றும் அதன் கூட்டாளர்கள் குக்கீகளைப் பயன்படுத்துகின்றனர். தனிப்பயன் விளம்பரங்களை Google Ad Settings-ல் நிறுத்தலாம். Android செயலியில் விளம்பரம் இல்லை.

குழந்தைகள்

சுப ஜாதகம் பொதுப் பயனர்களுக்கானது; 13 வயதுக்குட்பட்டோரை நோக்கியது அல்ல.

உங்கள் தேர்வுகள்

AI பலனும் ஊர் தேடலும் இல்லாமலே அனைத்துக் கணிப்புகளையும் பயன்படுத்தலாம் (அட்சரேகையை நேரடியாக உள்ளிடலாம்). நாங்கள் எந்தத் தனிப்பட்ட தகவலையும் வைத்திருப்பதில்லை; உலாவி/செயலி தரவை அழித்தால் சாதனத்தில் உள்ளவை அனைத்தும் நீங்கும்.

தொடர்பு

https://github.com/babubl/horoscope/issues